சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வில் 99.37% மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு..!!

சென்னை: சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வில் 99.37 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ. தேர்வில் மாணவர்கள் 99.13 சதேவீதமும், மாணவிகள் 99.67 சதவீதமும், மூன்றாம் பாலினத்தவர் 100 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றில் ஆல் பாஸ் என குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Related Stories: