தமிழகம் திருச்சி கே.கே.நகர், காட்டூர், மலையப்பநகரில் அரசு அனுமதியின்றி தனியார் பள்ளிகள் திறப்பு Jul 28, 2021 கே.கே. நகர் Kattur மலாயப்பநகர் திருச்சி திருச்சி: திருச்சி கே.கே.நகர், காட்டூர், மலையப்பநகரில் அரசு அனுமதியின்றி தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படுவதாக பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.
தமிழ்நாட்டில் ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் கூடுதல் சிசிடிவி கேமராக்கள்: சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்
தவறான சிகிச்சையால் வாலிபர் உயிரிழந்ததாக கூறி தனியார் மருத்துவமனையை தற்காலிகமாக மூட உத்தரவு: சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் யுபிஐ வசதியுடன் மின்னணு டிக்கெட் இயந்திரம் அறிமுகம்: கிரெடிட், டெபிட் கார்டு முலம் பணம் செலுத்தலாம்
சென்னையில் மீண்டும் ஒரு பதறவைக்கும் சம்பவம்; சிறுவனை கடித்து குதறிய காவலர் வீட்டு நாய்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை