இந்தியா டெல்லியில் திங்கட்கிழமை முதல் திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் செயல்பட அனுமதி Jul 24, 2021 தில்லி டெல்லி: டெல்லியில் திங்கட்கிழமை முதல் திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் மெட்ரோ ரயில், பேருந்துகள் திங்கட்கிழமை முதல் 100% இருக்கைகளுடன் செயல்படவும் மாநில அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது 3 மாணவிகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பலி
லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல்!
அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் ஜாமின் கோராதது ஏன்? : அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி