தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வருடத்திற்கு குறிப்பிட்ட தொகை விற்பனை வருமானம் செய்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ள்ளது.

Related Stories: