இந்தியா ஆதிச்சநல்லூரை நினைவுச்சின்னமாக அறிவித்தது ஒன்றிய அரசு Jul 21, 2021 ஆதிச்சநல்லூர் யூனியன் அரசு டெல்லி: ஆதிச்சநல்லூரை நினைவுச்சின்னமாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக அறிவிக்க இந்தியாவில் வாய்ந்தாக அறிவிக்க இந்தியாவில் 21 நினைவுச்சின்னங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில் தெரிவித்தார்.
பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது 3 மாணவிகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பலி
லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல்!
அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் ஜாமின் கோராதது ஏன்? : அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி