சென்னையில் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் மழை

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. திருவில்லிக்கேனி, மயிலாப்பூர், பட்டினம்பாக்கம், மெரினா உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.

Related Stories: