ரவா லட்டு

செய்முறை

Advertising
Advertising

கடாயில் ரவையை வறுத்து பொடி செய்து கொள்ளவும். சர்க்கரை, ஏலக்காய் ஆகியவற்றை நன்றாக பொடி செய்து கொள்ளவும். பிறகு, ரவை, ஏலக்காய், சர்க்கரை ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும். நெய்யை உருகுமளவிற்கு லேசாக சூடு செய்து அதனுடன் கலந்து நன்கு கலக்கவும். இந்த மாவை சீரான அளவு உருண்டைகளாக உருட்டவும். தேவைப்பட்டால் பால் சேர்க்கலாம். லட்டை சீக்கிரமாக பயன்படுத்தி விட வேண்டும்.