சென்னை தானிஷ் சித்திக் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் Jul 17, 2021 எம்.கே. ஸ்டாலின் டேனிஷ் சித்திக் சென்னை: புகைப்பட கலைஞர் தானிஷ் சித்திக் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: பெருந்தொற்றுகள், கலவரப் படுகொலைகள், மானிடத் துயரங்களின் அழிவுகள் போன்றவற்றை தனது கேமரா லென்சின் வழியாக நமக்கு கடத்திய புகைப்படக் கலைஞரான தானிஷ் சித்திக்கின் அகால மறைவை அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். வன்முறையையும், தீவிரவாதத்தையும் எந்த வடிவில் இருந்தாலும் ஒழிக்க வேண்டிய செய்தியை அவரது மறைவு நமக்கு வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
போலீஸ் ஆதரவுடன் மீஞ்சூர் பகுதி முழுவதும் கஞ்சா விற்பனை அமோகம்: மாணவர்கள், இளைஞர்களை காப்பாற்ற பொதுமக்கள் கோரிக்கை
மாதவரம் மண்டலம் 24வது வார்டில் உள்ள பல்நோக்கு கட்டிடத்தில் நூலகம், ரேஷன் கடை அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலை கட்டுமான பணிகள் தொடங்கியது: குடிநீர் வாரியம் தகவல்
நீர்பிடிப்பு பகுதிகள் என தனியார் நிறுவனங்களின் குடோன் கட்டுமான பணிக்கு எதிரான சிஎம்டிஏ நடவடிக்கை தவறானது: உயர் நீதிமன்றம் உத்தரவு
தொழிலாளர்களுக்கு ஆதரவான சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு தூக்கி எறிந்துள்ளது: விவசாயிகள்-தொழிலாளர் கட்சி குற்றச்சாட்டு
சென்னையின் 200 வார்டுகளிலும் பெண்களுக்கான நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்