டெல்லியில் தமிழ்நாடு அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை

டெல்லி: டெல்லியில் தமிழ்நாடு அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் இந்த ஆலோசனை நடைபெறுகிறது. வைகோ, திருமாவளவன், வேல் முருகன், கோபண்ணா, டி.ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கற்றுள்ளனர்.

Related Stories: