உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இந்த திட்டத்தின் கீழ் கோரிக்கை வைத்து பயனடைந்தோருக்கு அதற்கான நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

Related Stories: