மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை

சென்னை: மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை நடத்துகிறார். புதிய நிர்வாகிகள் நியமனம், மன்றத்தின் அடுத்த கட்ட செயல்பாடு, குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளிக்கு அண்ணாத்த வெளியாக உள்ளதால் அது குறித்தும் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளது.

Related Stories: