கமல் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..!!

சென்னை: கமல் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோர் இடம்பெற்றிருக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

Related Stories: