பட்டியல் வகுப்பினருக்கு துணைவேந்தர் பதவி வழங்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: பட்டியல் வகுப்பினருக்கு துணைவேந்தர் பதவி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநருடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சந்திப்புக்கு பிறகு பேட்டியளித்துள்ளார். துணைவேந்தர் பதவிகளில் பட்டியல் சமூகத்தினரையும் நியமிக்க ஆவண செய்ய திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: