சீமான் கதை பிரச்னை...லிங்குசாமி மீது நடவடிக்கையில்லை.: சினிமா எழுத்தாளர் சங்கம்

சென்னை : பகலவன் பட விவகாரத்தில் லிங்குசாமி மீது நடவடிக்கை எடுக்க முகாந்திரம் இல்லை என்று சினிமா எழுத்தாளர் சங்கம் தெரிவித்துள்ளது. லிங்குசாமி மீது சீமான் புகார் அளித்திருந்த நிலையில் சினிமா எழுத்தாளர் சங்க தலைவர் பாக்யராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories: