பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் சைக்கிள் பேரணி

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னையில் சைக்கிள் பேரணி நடத்தப்பட்டு வருகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து நெசப்பாக்கத்தில் இருந்து சைதாப்பேட்டை வரை பேரணி நடைபெறுகிறது. 

Related Stories: