இந்தியா காஷ்மீரில் 24 மணி நேரத்தில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்: காஷ்மீர் ஐ.ஜி.விஜய்குமார் Jul 08, 2021 காஷ்மீர் ஐ.நா. கிராம். விஜய் குமார் ஜம்மு: காஷ்மீரில் 24 மணி நேரத்தில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்று காஷ்மீர் ஐ.ஜி.விஜய்குமார் தகவல் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு படையினர், போலீசார் இணைந்து நடத்திய அதிரடி தாக்குதலில் 5 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது 3 மாணவிகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பலி
லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல்!
அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் ஜாமின் கோராதது ஏன்? : அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி