ஏழைகளை மிகவும் பாதிக்கும் சமையல் கேஸ் விலை உயர்வை ஒன்றிய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும்!: ராமதாஸ் வலியுறுத்தல்..!!

சென்னை: சமையல் கேஸ் விலை உயர்வை ஒன்றிய அரசு, மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேஸ் விலை ரூ.25 உயர்ந்து ஏழைகளை மிகவும் பாதிக்கும் என தெரிவித்துள்ளார். சமையல் கேஸ் விலை 2021ம் ஆண்டில் மட்டும் 5 தவணைகளில் ரூ.150 உயர்த்தப்பட்டுள்ளது. கேஸ் விலை கடந்த 5 மாதங்களில் மட்டும் 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories: