முத்தரசனிடம் உதயநிதி ஸ்டாலின் நலம் விசாரிப்பு

சென்னை: ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசனை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் நேற்று நேரில் சென்று நலம் விசாரித்தனர். முத்தரசனுக்கு கடந்த 25ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 4 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.  பூரண குணமடைந்த முத்தரசன் நேற்று டிஸ்சார்ஜ் ஆனார்.

Related Stories: