தெற்கு மும்பையில் அடுக்குமாடி கட்டிடத்தின் 3-வது தளம் இடிந்து விபத்து: 35 பேர் மீட்பு

மும்பை: தெற்கு மும்பையில் அடுக்குமாடி கட்டிடத்தின் 3-வது தளம் இடிந்து விழுந்ததில் இதுவரை 35 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 3-வது தளத்தின் கூரை இடிந்து விழுந்ததில் சிக்கிய 35 பேரை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர். மராட்டிய அரசின் வீட்டுவசதி வட்டார மேம்பாட்டுக்குழுவின் பராமரிப்பு பனியின் பொது விபத்து ஏற்பட்டது.

Related Stories: