தமிழகத்தில் மேலும் புதிய தளர்வுகள் அளிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் மேலும் புதிய தளர்வுகள் அளிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊரடங்கை ஒருவாரம் நீட்டித்து தளர்வுகளை அளிப்பது குறித்து காலை 11 மணிக்கு முதல்வர் ஆலோசிக்கிறார்.

Related Stories:

>