முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 6 மணிக்கு அமைச்சரவை கூட்டம்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 6 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. 2-வது முறையாக நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

Related Stories: