மத்திய அரசை குறிப்பிட ஒன்றியம் என்ற சொல்லைத் தான் இனி எப்போதும் பயன்படுத்துவோம்.: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்

சென்னை: மத்திய அரசை குறிப்பிட ஒன்றியம் என்ற சொல்லைத் தான் இனி எப்போதும் பயன்படுத்துவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமான க்கோரியுள்ளார். ஒன்றியம் என்ற வார்த்தையில் கூட்டாட்சி தத்துவம் அடங்கியுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள ஒன்றியம் என்ற சொல்லையே பயன்படுத்துவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories:

>