அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமின் கோரிய வழக்கில் காவல்துறை பதில் தர நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமின் கோரிய வழக்கில் காவல்துறை பதில் தர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமின் மனு பற்றி அடையாறு நிதி மகளிர் காவல் நிலையம் பதில் தர முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மணிகண்டன் ஜாமின் மனு மீதான விசாரணையை ஜூன் 24-க்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்தது. நடிகை அளித்த புகாரில் பெங்களுருவில் கைது செய்யப்பட்ட மணிகண்டனுக்கு ஜூலை 2 வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: