2 நாள் அரசு முறை பயணமாக டெல்லி புறப்பட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: 2 நாள் அரசு முறை பயணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார். இன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ள முதல்வர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளார். 

Related Stories:

>