வரம்பு மீறிய வழக்கறிஞர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பார்கவுன்சில் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

சென்னை: வரம்பு மீறிய வழக்கறிஞர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பார்கவுன்சில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை சேத்துப்பட்டில் போக்குவரத்து காவலரிடம் வரம்பு மீறிய வழக்கறிஞரின் முன்ஜாமீன் மனு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தண்டாபாணி பெண்வழக்கறிஞர் தனுஷா, அவரது மகள் ப்ரீத்திக்கு கண்டனம் தெரிவித்தார்.

Related Stories:

>