பப்ஜி மதனின் வீடியோக்களை முடக்க போலீசார் பரிந்துரை

சென்னை: பப்ஜி மதனின் வீடியோக்களை முடக்க யூ-டியூப் மற்றும் இன்ஸ்டாகிராமுக்கு போலீஸ் பரிந்துரை செய்துள்ளது. வி.பி.என் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தனது இருப்பிடத்தை மதன் மாற்றிக் கொண்டு வருவதாக போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. தலைமறைவாக உள்ள மதனை பிடிக்க போலீஸ் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

>