அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் கொரோனா ஓரளவுக்கு கட்டுக்குள் வந்திருக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் கொரோனா ஓரளவுக்கு கட்டுக்குள் வந்திருக்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் 2 வார காலத்தில் அனைத்தும் கட்டுக்குள் வந்துள்ளது என கூறினார். ஊரடங்கு உத்தரவை மக்கள் முறையாக பின்பற்றியதால் கொரோனா பரவல் குறைந்துள்ளது என தெரிவித்தார்.  

Related Stories:

>