2 கொலை வழக்கு தொடர்பாக 20-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கைது

ராமநாதபுரம்: 2 கொலை வழக்கு தொடர்பாக 20-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய ரவுடி சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். ராமநாபுரத்தைச் சேர்ந்த ரவுடி சுரேஷை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories: