மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் நாமக்கல் அருகே ஜேடர்பாளையம் வந்தடைந்தது

மேட்டூர்: மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் நாமக்கல் அருகே ஜேடர்பாளையம் வந்தடைந்தது. காலை 7 மணி நிலவரப்படி ஜேடர்பாளையம் படுகை அணைக்கு 7,000 கன அடி நீர் வருகிறது. 

Related Stories:

>