நோய்தொற்று இல்லாத தமிழகத்தை உருவாக்கிவிட்டு உங்கள் அன்பு முகம் காண நேரில் வருவேன்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: நோய்தொற்று இல்லாத தமிழகத்தை உருவாக்கிவிட்டு உங்கள் அன்பு முகம் காண நேரில் வருவேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திருச்சி, தஞ்சை, சேலம் மாவட்டங்களில் நான் மேற்கொள்ள இருப்பவை முழுவதும் அரசு சார்ந்த பணி; எனவே என்னை நேரில் சந்திக்க ஆர்வம் காட்ட வேண்டாம் என் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: