தமிழகத்துக்கு 85,000 கோவாக்சின் தடுப்பூசிகள் விமானம் மூலம் சென்னை வருகை

சென்னை: தமிழகத்துக்காக 85,000 கோவாக்சின் கொரோனா தடுப்பூசிகள் விமானம் மூலம் சென்னை வந்துள்ளது. ஐதராபாத்தில் பாரத் பயோடெக் நிறுவனத்திடமிருந்து 85,000 கோவாக்சின் கொரோனா தடுப்பூசிகள் வந்துள்ளன.

Related Stories: