அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் வரும் ஜூன் 14ம் தேதி நடைபெற உள்ளது: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் வரும் ஜூன் 14ம் தேதி நடைபெற உள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தகவல் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி துணைத் தலைவர், கொறடா ஆகியோர் இதுவரை தேர்வு செய்யப்படாத நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ஜூன் 14ம் தேதி நடைபெற உள்ளது. மேலும், எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு அனுமதி கோரி டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

Related Stories: