அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட தேச துரோக வழக்குகளை திரும்பப்பெற ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தல்

சென்னை: அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட தேச துரோக வழக்குகளை திரும்பப்பெற ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவின்படி தேச துரோக வழக்குகளை திரும்பப்பெற தமிழக அரசுக்கு ரவிக்குமார் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: