பாலியல் வழக்கில் ஜூடோ பயிற்சியாளர் கொபிராஜை ஜூன் 14 வரை சிறையிலடைக்க உத்தரவு

சென்னை: பாலியல் வழக்கில் ஜூடோ பயிற்சியாளர் கொபிராஜை ஜூன் 14 வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தற்காப்பு கலை பயிற்சிக்கு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் கெபிராஜ் கைது செய்யப்பட்டார்.

Related Stories: