சென்னை வியாசர்பாடி காவல் நிலையத்தில் இருந்து தப்பியோடிய 3 கைதிகளில் ஒருவர் கைது

 சென்னை: சென்னை வியாசர்பாடி காவல் நிலையத்தில் எஸ்.ஐ.யை தாக்கி விட்டு தப்பியோடிய 3 கைதிகளில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெரம்பூர் ரயில் நிலையம் அருகே பதுங்கியிருந்த ஜெகதீஸ்வரனை போலீசார் கைது செய்தனர். மீதம் உள்ள 2 ரவுடிகள் அஜீத், அஜய் ஆகியோரை போலீசார் தொடந்து தேடுவருகின்றனர்.

Related Stories: