பொது விநியோகத் திட்டத்திற்கான பருப்பு, பாமாயில் கொள்முதல் டெண்டருக்கு ஐகோர்ட் கிளை இடைக்கால தடை !

மதுரை: பொது விநியோகத் திட்டத்திற்கான பருப்பு, பாமாயில் கொள்முதல் டெண்டருக்கு மதுரை ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 20,000 மெட்ரிக் டன் பருப்பு, 80 லட்சம் பாமாயில் கொள்முதல் செய்யும் டெண்டருக்கு இடைக்கால தடை விதித்து தமிழக அரசு தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: