தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன முன்னாள் தலைவர் மோகன்காந்தி ராமன் கொரோனாவால் உயிரிழப்பு

சென்னை: தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன முன்னாள் தலைவர் மோகன்காந்தி ராமன் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று இறந்துள்ளார்.

Related Stories: