மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.88 அடியாக அதிகரிப்பு; 800 கனஅடி நிர் திறப்பு

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.88 அடியாக அதிகரித்துள்ளது. நிர் இருப்பு 62.12 டிஎம்சியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 1,994 கனஅடியாக குறைந்துள்ள நிலையில் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 800 கனஅடி நிர் திறக்கப்பட்டுள்ளது.

Related Stories: