கொரோனா நிவாரண நிதி: சன் குழுமத் தலைவர் திரு.கலாநிதிமாறன் ரூ.10 கோடியை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்

சென்னை: கொரோனா நிவாரண நிதிக்கு சன் டிவி குழுமம் சார்பில் தலைவர் கலாநிதி மாறன் ரூ.10கோடி நிதிவழங்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கலாநிதி மாறன் மற்றும் காவேரி கலாநிதி மாறன் நிதி வழங்கினார்.

Related Stories:

>