தேங்காய் குழம்பு

எப்படிச் செய்வது :

அரைக்க கொடுத்த பொருட்கள் அனைத்தையும் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி அப்படியே பச்சையாக அரைத்து கொள்ளவும். கடாயில் தாளிக்க கொடுத்த பொருட்களை ஒவ்வொன்றாக தாளித்து, அரைத்த கலவையை ஊற்றி பொங்கி வரும்போது இறக்கவும். கொதிக்க விட வேண்டாம்.

× RELATED கேரமல் கஸ்டர்ட்