டவ்-தே புயல் தொடர்பாக வானிலை மைய அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: டவ்-தே புயல் தொடர்பாக வானிலை மைய அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தலைமைச் செயலாளர் இறையன்பு, பேரிடர் மேலாண்மை இயக்குனர் அதுல்ய மிஸ்ரா உள்ளிட்டோரும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: