சென்னையில் கொரோனா விதிகளை மீறி வெளியே சுற்றுவோரிடம் அபராதம் வசூலிக்கும் பணி மீண்டும் தொடக்கம்!!

சென்னை : சென்னையில் கொரோனா விதிகளை மீறி வெளியே சுற்றுவோரிடம் அபராதம் வசூலிக்கும் பணி மீண்டும் தொடங்கியது. முழு ஊரடங்கிலும் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளை தவறாக பயன்படுத்தி பைக்கில் சுற்றுவோரிடமும், மாஸ்க் அணியாதவர்களிடமும் போலீசார் அபராதம் வசூலித்து வருகின்றனர். மாநகராட்சி ஊழியர்கள், காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு மாஸ்க் அணிய வலியுறுத்துகின்றனர்.

Related Stories:

>