இந்தியா முழுவதும் ESI மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளை அனுமதிக்கலாமே?.: ஐகோர்ட் கிளை

மதுரை: இந்தியா முழுவதும் ESI மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளை அனுமதிக்கலாமே? என்று ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. இது குறித்து அரசுக்கு கோரிக்கை விடுப்பதாவும், மத்திய மற்றும் மாநில அரசுகள் பதிலளிக்கவும் உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>