கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு சித்தா சிகிச்சை அளிக்க ஏற்பாடு: சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு சித்தா சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். புறநகர் பகுதிகளில் ஆக்சிஜன் படுக்கை வசதிகளை அதிகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>