கொரோனா கட்டளை மையம் அமைக்கப்பட்டு அதற்கான அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: கொரோனா கட்டளை மையம் அமைக்கப்பட்டு அதற்கான அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா கட்டளை மையத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரியாக தரேஸ் அகமது ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories:

>