தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. புதிய சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல் மே 12ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், புதிதாக தேர்வான உறுப்பினர்களுக்கு மே 11ம் தேதி பதவிப்பிரமாணம் செய்துவைக்கிறார்.

Related Stories:

>