சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சராக முதல் கையெழுத்திட்டார் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்திட்டுள்ளார்.  கொரோனா கால் நிவாரணமாக ரூ.4,000 வழங்கும் கோப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார். அதனை தொடர்ந்து ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டுள்ளது.

Related Stories: