மறைந்த க.அன்பழகன் வீட்டில் அவரது படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை: மறைந்த திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வீட்டில் அவரது படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தியுள்ளார். முதல்வராக பதவி ஏற்ற பின் பெரியார், அண்ணா, கலைஞர் கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினர்.

Related Stories: