தமிழக முதல்வராக நாளை பதவி ஏற்க உள்ள நிலையில் தலைவர்களிடம் வாழ்த்து பெற்றார் மு.க.ஸ்டாலின்

சென்னை: மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் சங்கரய்யாவை குரோம் பேட்டையில் உள்ள இல்லத்தில் சந்தித்து மு.க.ஸ்டாலின் வாழ்த்து பெற்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முத்த தலைவர் நல்லகண்ணுவை சந்தித்து மு.க.ஸ்டாலின் வாழ்த்து பெற்றார். எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பனை சந்தித்து மு.க.ஸ்டாலின் வாழ்த்து பெற்றார்.

Related Stories:

>