தமிழக சட்டமன்ற தேர்தல்: எடப்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பழனிசாமி வெற்றி

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பழனிசாமி வெற்றி பெற்றுள்ளார்.  அதிமுக சார்பில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட பழனிசாமி 92,862 வாக்கு வித்தியாசத்தில் வெற்றியடைந்துள்ளார்.

Related Stories: